ADDED : ஜன 13, 2015 11:01 AM

* அறிவின் வடிவமாகத் திகழும் கடவுளின் திருவடியை வணங்குவதே கல்வி பெற்றதன் பயனாகும்.
* மழை பொழியாவிட்டால் உலகில் தானம், தியானம் இரண்டும் இல்லாமலே போய் விடும்.
* பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தர்மம் செய்வதை தள்ளிப் போடக் கூடாது. தர்மமே என்றென்றும் அழியாமல் நமக்குத் துணை நிற்கும்.
* மன மாசில்லாமல் தூய்மையோடு வாழ்வதே சிறந்தது. மனத்துாய்மை இன்றி செய்பவை அனைத்தும் வெறும் ஆரவாரமே.
- திருவள்ளுவர்